Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவில் 40 ஆண்டுகள்: விஜயகாந்துக்கு பாராட்டு விழா

16 ஏப், 2018 - 12:38 IST
எழுத்தின் அளவு:
Grand-function-for-Vijayakanth-completing-40-years-in-cinema

விஜயகாந்த் சினிமாவில் நடிக்க தொடங்கி 40 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகில் உள்ள சுரசங்காவில் நேற்று நடந்த இந்த விழாவில் வேல்ஸ் பல்கலைகழக இணை வேந்தர் ஐசரி கணேசன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, விக்ரமன், நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், நாசர், மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விஜயகாந்தின் செல்வாக்கிற்கு காரணம் கலைப்பணியா, அரசியல் பணியா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. விஜயகாந்த் பற்றிய சிறப்பு குறும்படம் திரையிடப்பட்டது. இறுதியில் விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.

இந்த விழாவில் விஜயகாந்துடன் நடித்த நடிகர், நடிகைகள், அவருடன் பிரபலமாக இருந்தவர்கள், குறிப்பாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

Advertisement
நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை : வேலை நிறுத்தம் வாபஸ் ஆகுமா?நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை : ... இம்சை அரசன் 2 - நடிக்க வடிவேலு மறுப்பு : வடிவேலு கடிதம் இம்சை அரசன் 2 - நடிக்க வடிவேலு மறுப்பு ...


வாசகர் கருத்து (2)

Balaji - chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு
16 ஏப், 2018 - 18:23 Report Abuse
Balaji மக்கள் அவரை ஆட்சியில் அமரவைத்தால் தமிழகம் மிகப்பெரிய மாற்றத்தை அடையும்.
Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
16 ஏப், 2018 - 13:33 Report Abuse
ganapati sb இயன்றதை செய்வோம் இல்லாதவற்கே என்ற கொள்கையுடன் இயங்கும் நல்ல மனிதர் விஜயகாந்திற்கு வாழ்த்துக்கள். ரமணா, வானத்தை போல, கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், ஊமை விழிகள், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே போன்றவை நான் பார்த்த விஜயகாந்தின் வித்யாசமான நன்கு நடித்த படங்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    Tamil New Film ennai nokki paayum thotta
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in