Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காவிரியில் அரசியலை அகற்றுங்கள் : பிரகாஷ்ராஜ்

16 ஏப், 2018 - 09:58 IST
எழுத்தின் அளவு:
prakash-raj-on-cauvery-water-issue

காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்துள்ள பேட்டியில், காவிரி நீரில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகி விடும்.

காவிரி நீரை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள்; இப்போது அரசியல்வாதிகள் அதில் தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. ஒரு நதி நீரை குடித்து வாழ்ந்து, விவசாயம் செய்த மக்கள் சண்டையிட்டு கொள்வது சரியல்ல.


காவிரியை மீட்போம் என தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றும் நிலை தொடரக்கூடாது. காவிரி ஆற்றில் மணல் அள்ளுபவர்களுக்கு எதிராக அரசியல்வாதிகள் துரும்பைக் கூட கிள்ளிப் போடுவதில்லை. அரசியல்வாதிகளின் சுயநலமே இத்தனை ஆண்டுகளாக காவிரி பிரச்சினை தீராததற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.


Advertisement
ஜெகபதி பாபுவை ஹிந்திக்கு அழைத்து செல்லும் பிரபுதேவாஜெகபதி பாபுவை ஹிந்திக்கு அழைத்து ... 5 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: நிவேதா பெத்துராஜ் 5 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: ...


வாசகர் கருத்து (5)

skv - Bangalore,இந்தியா
16 ஏப், 2018 - 13:44 Report Abuse
skv<srinivasankrishnaveni> காவிரியென்பவளை நதியாக இல்லே எங்கள் அன்னை என்றுதான் எல்லா தமிழர்களும் கும்பிடுறோம் இது சத்தியம். கர்நாடகாம்ளே எவன் சி எம் ஆனாலும் இந்த விஷயத்துல மஹாஒத்துமய்யா இருக்கானுக என்பதும் உண்மை காவிரி மணலை அள்ளியே கோடீஸ்வரனா இருக்கானுக எல்லா அரசியல்வியாதிகளும் என்பது 100 .% உண்மை , காவிரியை நம்பியேதான் எங்க தமிழ்நாட்டுலே தஞ்சை டெல்டா வரை விளைச்சல் பண்ரான்னுக விவசாயிகள் மழையும் பொய்த்துது பெஞ்சமலையும் காக்க அரசுதவறியது முயற்சியும் இல்லீங்க எவனுக்கும் அதுதான் உண்மை அகண்ட காவிரி திருச்சிவரை இன்று லாரிகள் க்யுலே நின்னுண்டு மணல் கொள்ளை அடிக்குறானுக படுபாவிகள் எல்லோருமே பிராடுகள் தானுங்க இந்தமணலை வாங்கியே ஆந்திர கேரளகர்நாடகா எல்லாம் அணைகள் கட்டிண்டு எங்களுக்கு நாமம் போட்டால் எங்கே சொல்லி அலறுவது .
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
16 ஏப், 2018 - 12:54 Report Abuse
s.rajagopalan என்னங்க ...சின்னபுள்ள மாதிரி பேசுறீங்க ? இந்த வை கோ, சீமான், வெற்றிச்செல்வன்...கவுதமன் திருமா...இவங்க வயித்துல அடிக்க பாக்கிறீங்களே ? அது சரி, நீங்க கன்னடக்காரர்...அப்படிதான் பேசுவீங்க
Rate this:
Thiyagarasan - Nazareth,இந்தியா
16 ஏப், 2018 - 12:31 Report Abuse
Thiyagarasan வெரி ட்ரு
Rate this:
adalarasan - chennai,இந்தியா
16 ஏப், 2018 - 12:14 Report Abuse
adalarasan உங்கள் கருத்தை வரவேற்கிறேன் அதே சமயம், மக்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை சட்டப்படி, நடை முறை படுத்து என்று கூறிகிறார்கள்? அதில் என்ன தவறு அதை பற்றி நீங்கள் ஏன்,வாயை திறக்கவில்லை? அப்படி என்றால். நீங்கள் கர்நாடக விற்கு ஆதரவாக, பேசுகிறீர்கள் என்று தானே அர்த்தம் மோடி அரசு எது செய்தாலும் [நல்லதைக்கூட] விமரிசிக்கும் நீங்கள், இதற்கு மட்டும் ஏன் மோடியை சாட வில்லை? ஆகையினால், மக்கள் புரிந்துகொள்வது, நீங்களும் ஒரு சுயநலவாதி, அரசியல் செய்பவர் என்றுதான்? 30 ஆண்டுகளாக, பேச்சுவார்த்தைகளில் தமிழ்நாட்டிற்கு வொன்றும் கிடைக்கவில்லை? உச்சசுநீதிமன்றம் தீர்ப்பையும்,தமிழ்நாட்டிற்கு [பாதகமாக] கர்நாடக, மதிப்பதில்லை? யாருக்கு காதில் பூ சுத்துகிறீர்கள்?
Rate this:
Arumugam Palani - SALEM,இந்தியா
16 ஏப், 2018 - 12:01 Report Abuse
Arumugam Palani இதை நீங்கள் கர்நாடகா போய் சொல்லவேண்டும் ..நாங்கள் சண்டைபோடவில்லை ..எங்கள் இழந்த உரிமையை மீட்டு எடுக்க போராடுகிறோம் ..எங்கள் உரிமையை தட்டிப்பறித்ததுமட்டுமில்லாமல் ,இத்தனை ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி அதன் தீர்ப்பைக்கூட மதிக்காத கர்நாடக அரசுதான் சண்டை போடுகிறது ..அதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது ..உங்களுக்கு கண் ,காது எல்லாம் வேலை செய்யவில்லை போல இருக்கிறது .. நல்லவைகளையே தமிழன் நினைத்து ,கருணை உள்ளத்தோடு வந்தவர்களை எல்லாம் வாழவைத்ததால்தான் இப்ப தமிழரின் நிலை கேவலமாக போய்விட்டது ..பேச வந்துட்டீங்க.. போங்க சார்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  Tamil New Film Kalavani Mappillai
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in