இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஹிந்தியில் அக்சய்குமார், அஜய்தேவ்கன் ஷாகித் கபூர் போன்ற நடிகர்களை வைத்து படங்கள் இயக்கியவர் பிரபுதேவா. தற்போது சல்மான்கானை வைத்து தபாங்-3 படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.
ஹிந்தியில் இயக்கினாலும் தமிழ், தெலுங்கிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ள பிரபுதேவா, இந்த படத்திற்கான வில்லனை தென்னிந்தியாவில் தேடி வந்தார்.
தற்பேது, தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபுவை தபாங் 3-க்கு வில்லனாக்கி உள்ளார். இதன் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகிறார் ஜெகபதிபாபு.