எல்லோருக்கும் மரண தண்டனை : வரலட்சுமி | இரும்புத்திரை ரிலீஸில் குழப்பம்? | காட்டேரியில் 4 கதாநாயகிகள் | துல்கருக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள்? | காலா ஜூன் மாதத்துக்கு தள்ளிப்போனது ஏன்? | கரு படத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடை... ஏன்? | பக்ருவுக்கு மீண்டும் ஒரு கின்னஸ் விருது | சித்திக்கும் ஏப்ரல் சென்டிமென்ட்டும் | மேக்கப் மேன் பிறந்தநாளுக்கு கார் பரிசளித்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் | விரைவில் வெளிவர இருக்கும் படங்கள் |
துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தபடத்திலும் ஒரு சமூக விஷயத்தை கையிலெடுத்திருக்கிறார் முருகதாஸ்.
இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. அதில் வெற்றிமாறன் இயக்கலாம் என தகவல் வெளியானது.
ஆனால் தற்போது விஜய் தரப்பில் இருந்து இன்னொரு செய்தி கசிந்துள்ளது. ஏற்கனவே விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கிய மோகன்ராஜா விஜய்யின் 63வது படத்தை இயக்குவதாகவும், இது தனி ஒருவன் பாணியிலான அட்டகாசமான கதை என்றும் கூறப்படுகிறது.