தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
65வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ராணா நடித்த பாகுபலி மற்றும் காஸி அட்டாக் படங்களுக்கு விருது கிடைத்துள்ளன. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் ராணா.
இந்த மகிழ்ச்சியை நேற்று மீடியாக்களிடம் பகிர்ந்து கொண்ட ராணா, ஒரே ஆண்டில் நான் நடித்த பாகுபலி, தி காஸி அட்டாக் என இரண்டு படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.
காஸி அட்டாக் படம் தெலுங்கு, இந்தியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை கொடுத்தது. அதனால் அப்போதே அந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாக கருதினேன். அது இப்போது நடந்துள்ளது. இதுபோன்ற வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ராணா.