இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மஞ்சு வாரியர் நடிப்பில் மலையாளத்தில் 'மோகன்லால்' என்கிற பெயரிலேயே வெளியாகி உள்ளது. இந்தப்படத்தை புரமோட் பண்ணும் விதமாக 'மோகன்லால் பேன் ஆந்தம்' ஒன்றை நடிகர் நிவின்பாலி வெளியிட்டுள்ளார்.
இந்தப்படத்தில் மோகன்லாலின் தீவிர ரசிகையாக மீனுக்குட்டி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் மஞ்சு வாரியர். அதுமட்டுமல்ல, முதன்முறையாக படம் முழுவதும் காமெடியில் கலக்கி உள்ளாராம். படத்தில் கதாநாயகனாக நடிகர் இந்திரஜித் நடித்துள்ளார். ஷாஜித் யாஹியா என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.