தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா. 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 4வது தலைமுறைக்கும் பாடிக் கொண்டிருக்கிறார். முதன் முறையாக ஒரு படத்துக்கு இசை அமைக்கிறார் பி.சுசீலா.
ஆர்.ஜே.பிக்சர்ஸ் மற்றும் ரன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் படம் டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ். நீட் தீர்வுக்கு எதிராக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகும் படம்.
அனிதாவாக பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கிறார். அவரது தந்தையாக ராஜ கணபதி நடிக்கிறார். எஸ்.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.அஜய் இயக்குகிறார்.
"எனக்கு இசை அமைப்பில் ஆர்வம் இல்லை, படக்குழுவினர் வற்புறுத்தி கேட்டதாலும், படத்தின் கதை என்னை நெகிழ வைத்ததாலும் இசை அமைக்க ஒப்புக் கொண்டேன்" என்கிறார் பி.சுசீலா.