'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். இவரின் கலைச்சேவையை பாராட்டி மும்பையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று, தாதா சாகேப் பால்கே எக்சலன்ஸ் விருது அறிவித்துள்ளது.
தமன்னாவுடன், பத்மாவத் ஹிந்தி படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடித்த ரன்வீர் சிங் மற்றும் பரி படத்தில் நடித்த அனுஷ்கா சர்மா ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது. மத்திய அரசு வழங்கும் தாதா சாஹேப் பால்கே விருதுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.