பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கு சினிமாவின் பரபரப்பு நடிகையாகி இருக்கிறார் ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவில் நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக சொல்லி வருகிறார். அதோடு அவர்கள் சம்பந்தப்பட்ட பெயர்களையும் அறிவிக்க போவதாக சொன்னார்.
கடந்தவாரம் தெலுங்கு பிலிம்சேம்பர் முன்பாக திடீரென அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். அதோடு தொடர்ந்து பிரபலங்களின் பெயர்களை வெளிடுவேன் என மிரட்டினார்.
இந்நிலையில், தெலுங்குத்திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் இளைய மகனும், நடிகர் ராணாவின் தம்பியுமான அபிராம் என்பவருடன் ஸ்ரீரெட்டி நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை இணையதளங்களில் வைரலாகி உள்ளன. இருவரும் உதட்டு முத்தம் கொடுத்தபடி உள்ளனர்.
இதுப்போன்று இன்னும் பலரின் போட்டோக்கள் வெளியாகும் என தெரிகிறது. ஆக தமிழில் சுஜி லீக்ஸ் போன்று தெலுங்கில் ஸ்ரீரெட்டி லீக்ஸ் துவங்கி உள்ளது.