இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
சிரஞ்சீவி நடித்து வரும் புதிய படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட வீரராக அவர் நடித்து வரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது ஐதராபாத்தில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது.
இந்த படத்தில் நயன்தாரா சிரஞ்சீவியின் மனைவியாக நடிக்கிறார். அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாகிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், சைரா படத்தில் இன்னொரு நாயகியாக தமன்னாவும் இணைந்துள்ளார்.
சுதீப், விஜய் சேதுபதி இருவரில் ஒருவருக்கு தமன்னா ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.