‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ரவுடிகள் பிறப்பதில்லை, சூழ்நிலைகளால் உருவாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் நல்ல மனசும், உதவி செய்யும் மனப்பக்குவமும் உண்டு என்ற கருத்தை மையமாக வைத்து, கபாலி என்ற படம் உருவாகி வருகிறது. யோகி எம்.சிவக்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் புதுமுகங்கள் ராகேஷ் - காவியாஸ்ரீ ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகிறார்கள். வில்லனாக சிவகுமார் அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் மோனிகா, மீனாட்சி, சோனா, வெங்கடேஷ், பரத்வாஜ், கீதா ஆகிய புதுமுகங்களும் நடிக்கிறார்கள். கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஆதீஷ் இசையமைக்கிறார்.
சிவா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் சூட்டிங் மாநிலம் கூர்க், மைசூர், மற்றும் ஊட்டி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இறுதிக்கட்ட சூட்டிங் சென்னை, புதுச்சேரியில் நடைபெற உள்ளது.