பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நிர்வாணக் காட்சி செய்தியின் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நடிகை காதல் சரண்யா தனது பெயரை சரண்யா நாக் என்று மாற்றியிருக்கிறார். மழைக்காலம் படத்தில் ஓவியக்கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் சரண்யா, ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார். இந்த நிர்வாண காட்சியை அறிமுக டைரக்டர் தீபன் ஆபாசம் இல்லாமல் படமாக்கியிருப்பதால் படத்திற்கு யு சான்றிதல் வழங்கப்பட்டிருக்கிறது.
விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கும் மழைக்காலம் படம் மூலம் தனது பெயரை சரண்யா மாற்றியிருக்கிறார். இதுபற்றி சரண்யா கூறுகையில், இது எனக்கு முக்கியமான படம். இந்த படத்தில் இருந்து `காதல் சரண்யா என்ற பெயரை, `சரண்யா நாக் என்று மாற்றிக்கொண்டேன். `நாக் என்பது, என் குடும்ப பெயர், என்றார்.