தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கியூப் நிறுவனத்தின் கட்டணத்தை குறைக்ககோரி தமிழ் திரையுலகம் வேலை நிறுத்தம் செய்து வருகிறது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் கியூப் நிறுவனம் இறங்கி வருவதாக இல்லை.
இந்த நிலையில் குறைவான கட்டணத்துடன் டிஜிட்டல் சேவை செய்ய முன்வரும் புதிய டிஜிட்டல் நிறுவனங்களுடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம் செய்து வருகிறது. அந்த வரிசையில் நேற்று மைக்ரோப்ளக்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிறுவனம் சொந்த மாஸ்டரிங் வசதியுடன் டிஜிட்டல் 2கே, 4கே புரொஜக்டர்கள் வழங்க முன் வந்துள்ளது. அடுத்தடுத்து நாட்களில் மேலும் சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.