ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வயது ஏற ஏற மம்முட்டிக்கு இளமை திரும்புகிறதோ என்பது போல அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு போட்டியாளராக வருடத்திற்கு ஆறு படங்களில் நடித்து வருகிறார்.. அதுமட்டுமல்ல மாறிவரும் சினிமா சூழலுக்கு ஏற்ப நாளுக்கு நாள் தன்னை அப்டேட்டும் செய்து கொள்கிறார்..
மேலும் ரசிகர்களுடன் தன்னை தொடர்பில் வைத்திருக்க பேஸ்புக் ட்விட்டர் என சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். தன்னை பற்றிய தகவல்களை உடனுக்குடன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். தற்போது இன்னொரு சோஷியல் மீடியாவான இன்ஸ்டாகிராமிலும் இணைந்துள்ளார்.