ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள குணச்சித்திர நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சித்திக்.. மோகன்லால் மம்முட்டி ஆகியோர் படங்களில் தவறாது இடம்பெறுபவர். கேரக்டருக்காக எந்தவிதமான கெட்டப்பும் போட தயங்காத இவர் தற்போது நடிகர் திலீப்புக்கு மகனாக நடித்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார். காரணம் திலீப்பை விட இவர் ஐந்து வயது மூத்தவர்.
ஆனால் தற்போது கம்மார சம்பவம் படத்தில் திலீப் மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார். அதில் தொண்ணூறு வயதான கிழவர் வேடமும் ஒன்று. இந்த வேடத்தில் நடிக்கும் திலீப்பிற்கு மகனாகத்தான் நடிக்கிறார் சித்திக். ரதீஸ் அம்பாட் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தார்த் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.