ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குயின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும் தமன்னாவுக்கு, முன்வரிசை இளவட்ட நடிகர்களுடனான வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து விட்டது. இதனால் இரண்டாம் தட்டு ஹீரோக்களுடன் நடிப்பதற்கு பச்சைக்கொடி காட்டி வருகிறார்.
அதேசமயம், முன்பெல்லாம் 50 வயதை கடந்த நடிகர்களுடன் டூயட் பாடச்சொன்னால் என் அப்பா வயது நடிகருடன் டூயட் பாட அழைக்கிறீர்களே. இது நியாயமா? என்று டைரக்டர்களைப் பார்த்து கேட்டு வந்த தமன்னா, இப்போது அதற்கும் தயாராகி விட் டார்.
தற்போது தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் எப்-2 என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. அதோடு, குயின் தெலுங்கு ரீமேக்கில் கமிட்டானதில் இருந்து கதையின் நாயகியாகி விட்டேன் என்று கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்து வந்த தமன்னா இந்த படத்தில் படுகவர்ச்சியாக நடிக்கவும் டபுள் ஓகே சொல்லிவிட்டாராம்.