இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சரித்திர படம் மகாவீர் கர்ணா. தமிழ், இந்தியில் தயாராகும் இப்படம் இந்திய மற்றும் 32 சர்வதேச மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. ரூ. 300கோடி பட்ஜெட் டில் தயாராகும் இந்த படத்தை நியூயார்க்கைச் சேர்ந்த யுனைடெட் பிலிம் கிங்டம் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்ட இயக்குனர் ஆர்.எஸ்.விமல், கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலில் மகாவீர் கர்ணா படத்தின் ஸ்கிரிப்ட்டை வைத்து சிறப்பு பிரார்த்தனை நடத்தியுள்ளார். மேலும், இந்த ஆண்டு அக்டோபரில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி 2019ம் ஆண்டு டிசம்பரில் வெளியிடுகிறார்கள்.