ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டாப் ஹீரோக்கள் அனைவருடனும் நடித்து விட்ட மூணுஷாவுக்கு உச்ச நடிகருடன் மட்டும் நடிக்கவில்லையே என்ற குறை இருக்கிறது. இதனால் மதுரை ஸ்பெஷல் குளிர்பாணத்தின் பெயரில் படம் இயக்கிய இயக்குனருக்கு தாய்குலம் மூலம் தூதுக்கு மேல் தூது விட்டுக் கொண்டிருக்கிறாராம். அதோடு இயக்குனரும், வெற்றிபதி நடிகரும் நண்பர் என்பதால் அவர் மூலமாகவும் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறதாம். "அவுங்க அழகா இருப்பாங்க. ஆனால் நடிக்கத் தெரியாதே" என்கிறாராம் இயக்குனர். இப்போது தயாரிப்பு நிறுவனத்தின் கதவை தட்டியிருக்கிறாராம் மூணுஷா.