‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பல ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைக்கும் நடிகர் மம்முட்டி, 'யாத்ரா' என்கிற படத்தில் மறைந்த ஆந்திர முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.
தெலுங்கு இயக்குனரான மஹி ராகவ் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். தற்போது ஒய்.எஸ்.ஆர் கெட்டப்பில் மம்முட்டியின் 'யாத்ரா' பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இந்த போஸ்டரில் மம்முட்டியை பார்க்கும்போது ஒய்.எஸ்.ஆரை நகலெடுத்தது போலவே இருக்கிறார்..
ஆந்திர முதல்வர் கேரக்டரில் நடித்தாலும் இந்தப்படம் தெனிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறதாம். ஏற்கனவே மலையாளத்திலும் தமிழிலும் முதல்வர் கேரக்டரில் மம்முட்டி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.