Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சிறையில் சல்மான் கானை சந்தித்த பிரீத்தி ஜிந்தா

07 ஏப், 2018 - 15:05 IST
எழுத்தின் அளவு:
Preity-Zinda-met-Salmankhan-in-Jail

மான்வேட்டை வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்று ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹிந்தி நடிகர் சல்மான் கான். சிறை எண் 102-ல் அவர் அடைக்கப்பட்டார். கடந்த இருதினங்களாக அவர் சிறையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று சல்மான்கானை ஹிந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா சிறைக்கு சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது. நட்பின் அடையாளமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.

Advertisement
ரசூல் பூக்குட்டிக்கு மராட்டிய அரசு விருதுரசூல் பூக்குட்டிக்கு மராட்டிய அரசு ... மான் வழக்கு : சல்மானுக்கு ஜாமின் - இரண்டே நாளில் வெளியே வந்தார் மான் வழக்கு : சல்மானுக்கு ஜாமின் - ...


வாசகர் கருத்து (3)

விருமாண்டி - மதுரை,இந்தியா
09 ஏப், 2018 - 17:14 Report Abuse
விருமாண்டி vediikkai manidhargal
Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
09 ஏப், 2018 - 17:13 Report Abuse
விருமாண்டி சல் மான் கான்
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
07 ஏப், 2018 - 18:07 Report Abuse
Endrum Indian என்னவோ அவன் 5 வருடம் சிறையில் இருந்து விடுவது போலும் இவர்கள் குசலம் விசாரிப்பு?????????ஒரு நாள் மிஞ்சி மிஞ்சிப்போன 2 நாள் அப்புறம் ஜாமீன், விண்மீன் என்று கொடுத்து விடுவார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in