Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடுக்கடலில் ரஹ்மான் - மணிரத்னம் டிஸ்கஷன்!

23 மார், 2012 - 14:53 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் வரவர எல்லாமே வித்தியாசமாகி வருகிறது. ஆடியோ லாஞ்ச், சி்ங்கிள் டிராக்‌ லாஞ்ச் என சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாக ஒரு படத்திற்கான இசை எப்படி இருக்க வேண்டும் என இயக்குனரும், இசையமைப்பாளரும் ஏதாவது ஒரு ஹோட்டலிலோ அல்லது இசையமைப்பாளரின் சொந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவிலோ டிஸ்கஷன் செய்வார்கள்.இப்போது அந்த டிஸ்கஷனும் அவுட்டோர் ஆகிவிட்டது. மணிரத்னம் இயக்கும் படம் கடல். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பிற்காக தென் தமிழகத்தின் கட்ற்கரை கிராமத்தில் முகாமிட்டிருக்கும் மணிரத்னம், பாடல்களை பற்றி டிஸ்கஸ் பண்ணுவதற்காக ரஹ்மானுக்கு போன் போட்டு அங்கு வரச் சொல்லியிருக்கிறார்.ரஹ்மானும் மறுப்பு தெரிவிக்காமல் அங்கு செல்ல, இருவரும் பல மணி நேரம் மியூசிக் டிஸ்கஷனில் ஈடுபட்டிருக்கின்றனர். பின்னர் படகு சவாரியும் சென்று, நடுக்கடலில் படகில் அமர்ந்தபடியும் டிஸ்கஷனை தொடர்ந்திருக்கின்றனர். இத்தகவலை ரஹ்மான் தனது ட்விட்டர் வலைபக்கத்தில் போட்டோவுடன் வெளியிட்டுள்ளார். 

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

devaraj - nilai,மலேஷியா
25 மார், 2012 - 07:06 Report Abuse
 devaraj great songs from great team again.
Rate this:
அபு - kadayanallur,இந்தியா
24 மார், 2012 - 12:00 Report Abuse
 அபு போங்கடா நீங்களும் ஒன்கே discussionnum அவனவன் ஒரு வேளை சாப்பாடுக்கு kassttappadurrraan கடல்லே discussionnaa வேரே வேலை பாருங்கடா ......
Rate this:
vignesh - pondycherry,இந்தியா
24 மார், 2012 - 10:51 Report Abuse
 vignesh I லவ் அக்டோர் இன் தமிழ் இல்லையா தளபதி vijay
Rate this:
I.Raj - Aurangabad,இந்தியா
24 மார், 2012 - 10:14 Report Abuse
 I.Raj eppadiyum padam moozhgathan pogirathu
Rate this:
பிரபா - Kumbakonam,இந்தியா
24 மார், 2012 - 09:52 Report Abuse
 பிரபா தலைவா யு ஆர் கிரேட் . . .
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in