தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜீத் நடித்த முகவரி படத்தை இயக்கியவர் வி.இசட்.துரை. இவர் சமுத்திரகனி நடிப்பில் இயக்கிய ஏமாலி என்ற படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த நிலையில், தற்போது அவர் ஒரு வெப் சீரியலை இயக்க தயாராகி வருகிறார்.
இந்த வெப் சீரியலில் நடிக்க சில நடிகைகளை பரிசீலனை செய்து வந்த வி.இசட்.துரை, ஸ்வேதா சேகரை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த ஸ்வேதா சேகர், அருவி படத்தில் அதிதி பாலனுக்கு தோழியாக நடித்தவர். அந்த படத்தில் சில காட்சிகளில் ஸ்வேதா சேகர் சிறப்பாக நடித்திருந்ததால் அவரை இந்த வெப் சீரியலில் லீடு ரோலில் நடிக்க வைக்கும் டி.இசட்.துரை, இந்த சீரியலை ஹிந்தி மொழியில் இயக்குகிறார்.