தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன், சாம்ஸ், டேனியல் நடித்துள்ள படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம். மார்டின் ஜோ ஒளிப்பதிவு செய்துள்ளார், அஷ்வத் இசை அமைத்துள்ளார். சுதர் இயக்கி உள்ளார். டூ மூவி பப்ஸ் நிறுவனத்தின் சார்பில் பி.எஸ்.ரகுநாதன் தயாரித்துள்ளார்.
கயல் படத்தில் நடித்த சந்திரன் அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்தும் அவை சரியாக அமையவில்லை. இதனால் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார் சந்திரன். தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்ட சாத்னா டைட்டஸ் நடித்த கடைசி படம் இது. தற்போது இந்தப் படத்தின் தியேட்டரிக்கல் உரிமத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் வாங்கியுள்ளது. வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த உடன் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.