தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினி, அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரமாண்டமாய் உருவாகி உள்ள படம் 2.0. ஷங்கர் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து கிராபிக்ஸ் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதி இரண்டு முறை தள்ளிபோய்விட்டது. இந்தாண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என தெரிகிறது.
இந்தப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். முதல்பாகத்தை தொடர்புபடுத்தி 2.0வில் சில காட்சிகள் இருப்பதால் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.