சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய்யைதான் தான் இயக்கப்போவதாக சொல்லி வந்தார் அட்லி. ஆனால் தற்போது அதற்கான சாத்தியம் இல்லை. விஜய்யின் 63வது படத்தை வெற்றி மாறன், வினோத் இருவரில் ஒருவர் இயக்கலாம் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால், தெலுங்கில் ஒரு படத்தை இயக்க தயாராகி விட்டார் அட்லி. இதற்காக ஐதராபாத்தில் முகாமிட்டு அங்குள்ள முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி வருகிறார்.