Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காளி-யை நம்பும் அம்ரிதா

03 ஏப், 2018 - 14:48 IST
எழுத்தின் அளவு:
Amritha-trusts-Kaali

பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த படம் 'படைவீரன்'. சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப்படம் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை என்றாலும் கதாநாயகியான அம்ரிதாவுக்கு நல்ல பெயரைத் தேடி கொடுத்தது.

படைவீரன் படத்திற்கு முன் சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருந்தார். அதைப் பார்த்துவிட்டுத்தான் அவரை அழைத்து காளி படத்தின் கதாநாயகி வாய்ப்பு வழங்கினாராம் விஜய் ஆண்டனி.

விரைவில் வெளிவரவிருக்கும் 'காளி' படம் தன் சினிமா பயணத்தை வேகப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் அம்ரிதா. அது மட்டுமல்ல, காளி படத்தின் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி என்னிடம் ஒரு தோழராக மிகவும் நன்றாக பழகினார் என்கிறார் அம்ரிதா.

'காளி' படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, ஒரு பெண் இயக்குநர் என்பதால் படத்தில் வேலை பார்த்தபோது பாதுகாப்பாக இருந்ததாகவும் சொல்கிறார். சிம்ரன், திரிஷா இருவரும் அம்ரிதாவுக்கு ரோல் மாடல்களாம்.

Advertisement
ரசூல் பூக்குட்டியிடம் ஆலோசனைப் பெற்ற ராஜிவ் மேனன்ரசூல் பூக்குட்டியிடம் ஆலோசனைப் ... அனிருத் சொன்னது உண்மையா ? அனிருத் சொன்னது உண்மையா ?


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Tik Tik Tik
    • டிக் டிக் டிக்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :சக்தி சவுந்தர்ராஜன்
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in