தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது 'தேவகோட்டை காதல்' என்ற படம். ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. சீனு என்ற புதுமுகம் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகியிருக்கிறார்.
இவர்களுடன் கஞ்சா கருப்பு, பாவா லட்சுமணன், தீப்பெட்டி கணேசன், கிளி ராமச்சந்திரன், ஆகியோரும் நடித்திருக்கிறார்கள் ஜோன பக்தகுமார் இசை அமைத்துள்ளார், ரஞ்சித் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர் ஏ.ஆர்.கே இயக்கியுள்ளார்.