'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உனக்குள் நான், லைட்மேன், நீலம் போன்ற பல படங்களைத் தயாரித்த ஜி-18 என்ற பட நிறுவனம், தற்போது, இலங்கை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மறைந்த பிரபாகரன் கதையை அப்படியே படமாக்க களம் இறங்கி உள்ளது. வேலுப்பிள்ளைப் பிரபாகரன் என தலைப்பிட்ட அந்தப் படத்தை இயக்குநர் வெங்கடேஷ் குமார், இயக்குகிறார். விரைவில் அந்தப் படத்தின் தயாரிப்பு வேலைகளை முடித்து, அதை விரைவாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற தீவிரத்தில், படக் குழு உள்ளதாக கூறப்படுகிறது.