'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
1989-ல் நாகார்ஜூனா நடித்த சிவா என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் ராம்கோபால்வர்மா. அதன்பிறகு அவரை வைத்து கோவிந்தா கோவிந்தா என்ற படத்தை இயக்கிய ராம்கோபால்வர்மா, 24வருடங்களுக்குப்பிறகு தற்போது ஆபீசர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தைத் தொடர்ந்து நாகார்ஜூனாவின் இளைய மகன் அகிலை வைத்து கெஹார் என்ற படத்தை இயக்குகிறார் ராம்கோபால்வர்மா. இந்த படத்தில் அகிலுக்கு ஜோடியாக கிருஷ்ணா கெளதம் என்ற 22வயது டில்லி பெண்ணை அறிமுகம் செய்கிறார். இந்த கிருஷ்ணா கெளதம் கதக் நடன கலைஞராம். அவர் தான் கதக் நடனமாடிய வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்ப, அதைப்பார்த்து இம்ப்ரஸ்சான ராம்கோபால்வர்மா, உடனடியாக கெஹார் படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்து விட்டாராம்.