டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'கல்யாணம் முடிந்து விட்டது; சமந்தாவுக்கு இனி கிராக்கி இருக்காது' என, கூறியவர்கள் எல்லாம், அவரது சமீபத்திய நடவடிக்கைகளைப் பார்த்து, வாயடைத்து போயுள்ளனர்.
புதுப் புது டிசைன்களில் உடைகளை அணிந்து, அட்டகாசமாக புகைப்படம் எடுத்து, அவற்றை, 'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு, கலங்கடித்து வருகிறார். இதில் பெரும்பாலான உடைகள், மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தாலும், அவை, சமந்தாவின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.