தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தை அடுத்த விஜய்யின் 63வது படத்தை சதுரங்க வேட்டை வினோத் இயக்குவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதோடு, மோகன்ராஜா, அட்லி ஆகியோரும் விஜய்யை அடுத்தடுத்த இயக்கும் இயக்குனர் பட்டியலில் இருந்து வந்தனர்.
ஆனால் தற்போது, தனுஷை வைத்து வடசென்னை படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் விஜய்யை சந்தித்து ஒரு கதை சொல்லி ஓகே செய்திருப்பதாக கோலிவுட்டில் புதிய செய்தி பரவியுள்ளது. வடசென்னை முடிந்ததும், விஜய்யின் 63-வது படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.