ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நாச்சியார் படத்தில் நடித்த ஜோதிகா தற்போது மணிரத்னம் இயக்கி வரும் செக்கச் செவந்த வானம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதன்பிறகு ஏற்கனவே அவரை வைத்து மொழி படத்தை இயக்கிய ராதாமோகன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அந்தப்படம் ஹிந்தியில் வித்யாபாலன் நடித்து வெளியான துமாரி சூலு என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
அவரைத் தொடர்ந்து நயன்தாராவும் ஹிந்தியில் அனுஷ்கா சர்மா நடித்த பரி -என்ற ஹாரர் படத்தின் ரீமேக்கில் நடிக்கயிருப்பதாக கோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது. முன்பு நயன்தாரா நடத்த மாயா என்ற ஹாரர் திரில்லர் படம் அவருக்கு மெகா ஹிட்டாக அமைந்ததால் இந்த படத்தில் அவர் கண்டிப்பாக நடிப்பார் என்கிறார்கள்.