ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி |
இந்திய நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 16 மாநிலங்களில் பிரமாண்ட பேரணி நடத்தினார் ஈஷா யோகா மைய சத்குரு ஜக்கி வாசுதேவ். இதற்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவிலுள்ள பல நடிகர் - நடிகைகளும் கலந்து கொண்டனர். காஜல் அகர்வாலும் இதில் பங்கேற்றார்.
பேரணியில் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்து ஒரு பரிசு அனுப்பியிருக்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். அந்த பரிசை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள காஜல்அகர்வால், சத்குரு சுவாமிஜிக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்த பரிசை பொக்கிஷம் போன்று தான் பாதுகாக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.