இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
கடந்த 17 ஆண்டுகளாக குரூப் டான்சராக இருந்த பாரதி, 1000 பாடல்களுக்கு மேல் குரூப் டான்சராக பணியாற்றினார். பிருந்தா, கல்யாண், ராபர்ட் மாஸ்டர்களிடம் உதவியாளராக இருந்து தொழில் கற்றக் கொண்டார்.
ஓவியா நடித்திருக்கும் சீனி படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார். என்றாலும் அதன் பிறகு பணியாற்றிய வீரத்தேவன், தாராவி படங்கள் வெளிவந்து விட்டது. தாராவி படத்தில் இடம்பெற்ற சாலக்குடி அருவி பாடல் பாரதிக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது. தற்போது ஏ.வெங்கடேஷ் இயக்குனம் நேத்ரா படத்தில் பணியாற்றி வருகிறார்.