ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி-2 படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கும் படத்திற்கு ஆர்ஆர்ஆர் என்று தற்காலிகமாக தலைப்பு வைத்திருக்கிறார். இந்தப்படமும் விஎபக்ஸ் காட்சிகளுடன் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராக உள்ளது.
இந்தப்படம் எந்த மாதிரியான கதையில் உருவாகிறது என்பதை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறார் ராஜமவுலி. தற்போது அந்த படத்தில் ராம்சரண் குத்துச்சண்டை வீரராக நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ராம்சரணிடம் மீடியாக்கள் கேட்டபோது, அது எனது கேரக்டரில் ஒரு பாகமாக இருக்கலாம் என்று கூறியவர், இன்னும் நான் முழுக்கதையும் கேட்கவில்லை என்று கூறியிருக்கிறார்.