தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
மோகன்லாலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் 'ஒடியன்'. பிளாக் மேஜிக்கை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப்படத்தை ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் பிரகாஷ்ராஜ், நரேன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஆனாலும் இந்தப்படத்தில் மஞ்சு வாரியருக்கு ஜோடியாக அவரது கணவராக நடிப்பவர் நரேன் தான். மோகன்லாலுக்கு இந்தப்படத்தில் ஜோடி என யாரும் இல்லை.. இத்தனைக்கும் இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக 'சென்னை-28' இரண்டாம் பாகத்தில் ஜெய்யின் ஜோடியாக நடித்த சனா அல்தாப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.