இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாள திரையுலகில் காமெடி கலந்த குணச்சித்திர நடிகராக இருப்பவர் அஜய் குமார் கின்னஸ் பக்ரு. தமிழில் டிஷ்யூம் படத்தில் ஜீவாவுடன் இணைந்து காமெடியில் கலக்கிய இவர், காவலன், அற்புத தீவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் குட்டியும் கோலும் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார்.
இப்போது மலையாளத்தில் உருவாக இருக்கும் 'இளையராஜா' என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் பக்ரு. சுரேஷ்கோபி, ஜெயசூர்யா ஆகிய நடிகர்களை வைத்து மேல் விலாசம், 'அப்போதேகேறி' படங்களை இயக்கிய மாதவ் ராமதாசன் இந்தப்படத்தை இயக்குகிறார்.