Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதுப்படங்கள் வெளியீடு இல்லை : எம்.ஜி.ஆர் படங்களுக்கு மவுசு

22 மார், 2018 - 13:40 IST
எழுத்தின் அளவு:
No-New-movie-release-:-MGR-Movies-got-good-response

கடந்த 1ந் தேதி முதல் சினிமா ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த புதிய படங்களும் வெளியாகவில்லை. சென்னை தவிர்த்த மற்ற ஊர்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. சென்னை தியேட்டர்களில் தற்போது கடைசியாக வெளிவந்த நாச்சியார், கலகலப்பு இரண்டாம் பாகம் படங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான பிளாக் பேந்தர் சில தியேட்டர்களில் ஓடுகிறது. நாளை முதல் பசிபிக் ரிம் என்கிற ஹாலிவுட் படம் வெளிவருகிறது. தியேட்டர்கள் தாராளமாக கிடைப்பதால் வழக்கத்துக்கு அதிமான தியேட்டர்களில் இந்தப் படம் திரையிடப்படுகிறது. கத்துக்குட்டி என்ற படமும் நாளை மீண்டும் வெளிவருகிறது.

இதுதவிர மற்ற தியேட்டர்களுக்கு கை கொடுப்பது எம்.ஜி.ஆர் படங்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நடோடி மன்னன் படம் நாளை புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளிவருகிறது. அதேபோல உலகம் சுற்றும் வாலிபன், சிரித்து வாழ வேண்டும், ஒளிவிளக்கு, உரிமைக்குரல், அடிமைப்பெண் போன்ற படங்களும் திரையிடப்படுகிறது.

Advertisement
இனி பேச்சுவார்த்தை இல்லை: விஷால்இனி பேச்சுவார்த்தை இல்லை: விஷால் சென்னை மாநகர போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் சுரேஷ் மேனன் சென்னை மாநகர போக்குவரத்து மேலாண்மை ...


வாசகர் கருத்து (2)

Indhuindian - Chennai,இந்தியா
22 மார், 2018 - 15:04 Report Abuse
Indhuindian நல்ல செய்தி. அருவருப்பான, முகம் சுளிக்கவைக்கும், குடும்பத்தோடு பார்க்க முடியாத கேவலத்திலிருந்து தப்பித்தோம். இந்த ஸ்ட்ரைக் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் இளைய சமுதாயத்திற்கு நல்வழி பிறக்கும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Jippsy
    • ஜிப்ஸி
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : நடாஷா சிங்
    • இயக்குனர் :ராஜூ முருகன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in