திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
சென்னை: இயக்குனர்கள் சங்கம் தரப்பினருக்கும் தயாரிப்பாளர்கள சங்கம் தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னையில் இயக்குனர்கள்-தயாரிப்பாளர்கள் இடையேயான முரண்பாடுகளை களைய இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சேரன்,அமீர்,விஷால் , ஏ.ஆர். முருகதாஸ் ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு உட்படபலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.