ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தாராவின் அருமை காதலருக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆசையாம். அதனால் தன்னை வைத்து படம் தயாரிக்குமாறு நடிகையை நச்சரித்து வருகிறாராம். கதையும் தயார் பண்ணிட்டாராம். ரூ.10 கோடி பட்ஜெட்டுக்கும் ஓகே சொன்ன நடிகைக்கு காதலனின் அடுத்த ஆசைதான் ஷாக். அவரே ஜோடியாக நடிக்க வேண்டும் என்றாராம். இதனால் சற்றே அதிர்ச்சியான நடிகை காதலன் கோரிக்கையை நிராகரிப்பதா, ஏற்பதா என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளாராம்.