Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பல்கலைகழகமாகிறது எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனம்

21 மார், 2018 - 09:50 IST
எழுத்தின் அளவு:
MGR-Film-institute-to-be-change-as-University

சென்னை தரமணியில் எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றம் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் உள்ளது. அரசு சார்பில் நடத்தப்படும் ஒரே சினிமா பயிற்சி நிறுவனம் இதுவாகும். இதில் சினிமா தொடர்பான பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. இதை சுற்றிலும் படப்பிடிப்புகளுக்களான தளங்கள், மைதானங்கள் உள்ளன. ரஜினி, நாசர் முதலான நடிகர்கள், பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட ஒளிப்பதிவாளர்கள், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பல இயக்குனர்கள் இங்கு படித்து சினிமாவுக்கு வந்தவர்கள்.

தனியார் கல்லூரிகளில் திரைப்படம் தொடர்பான படிப்புகள், தனியார் திரைப்படக் கல்லூரிகள் பெருகிய பிறகு இந்த பயிற்சி நிறுவனத்துக்கு செல்ல யாரும் ஆர்வம் காட்டவில்லை. அரசும் இந்த பயிற்சி நிறுவனத்தை அதிகம் கண்டு கொள்ளாததால் பல கோர்ஸ்கள் மூடப்பட்டன.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர் திரைப்பட பயற்சி நிறுவனம் பல்கலைகழகமாக தரம் உயர்த்தப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நேற்று சட்டசபையில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் கேள்விக்கு பதிலளித்த செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு "எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனம் பல்கலைகழகமாக தரம் உயர்ததப்பட இருக்கிறது. மேலும் சில பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்பட இருக்கிறது" என்று தெரிவித்தார்.

Advertisement
ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சிக்கு தடைகேட்டு வழக்குஆர்யாவுக்கு பெண் தேடும் ... மெர்லின் - பெண்களை தவறாக சித்தரிக்கவில்லையாம் மெர்லின் - பெண்களை தவறாக ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in