தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல், அஜித் தவிர தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை ஸ்ரேயா. தன், ரஷ்ய காதலர், ஆன்ட்ரி கொஸ்சீவ்வை மார்ச் 12-ம் தேதி ரகசிய திருமணம் செய்ததாக செய்தி வெளியானது.
அந்த செய்தி உண்மையாகி இருக்கிறது. ஸ்ரேயா - ஆன்ட்ரி மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
ஸ்ரேயாவின் மும்பை வீட்டில் இந்து முறைப்படி ரகசியமாக நடந்த இத்திருமணத்தில், இருவரது குடும்பத்தார், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.