Advertisement

சிறப்புச்செய்திகள்

பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவாகிறது ஷங்கர் உதவியாளரின் இசை ஆல்பம்

20 மார், 2018 - 12:34 IST
எழுத்தின் அளவு:
Shankar-Assistants-album-to-become-Movie

இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் விக்னேஷ்குமார். இவர் மேகம் செல்லும் தூரம் என்ற இசை ஆல்பத்தை இயக்கி, அதில் நடித்தும் உள்ளார். அவரது ஜோடியாக பிரவாளிகா என்ற புதுமுகம் நடித்துள்ளார். இதற்கு ஜாட்ரிக்ஸ் என்ற 17 வயது இளைஞர் இசை அமைத்துள்ளார்.

பத்திரிக்கையாளர் மோகன் பாடலை எழுதியுள்ளார், கிடாயின் கருணை மனு, விழித்திரு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

புகைப்படக் கலையில் சாதனை படைக்கத் துடிக்கும் இளைஞன், காதலியிடம் கோபித்துக் கொண்டு நெடுந்தூரம் பயணிக்கிறான். அந்த பயணத்தில் அவனது மனவோட்டங்கள் பாடலாக விரிகிறது.

இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், ஊட்டி போன்ற இடங்களில் படமாக்கி உள்ளனர். காதல் பிரேக் அப், ஈகோ இறுதியில் வெல்லும் அன்பு என இந்தப் பாடல் ஆல்பம் உருவாகி உள்ளது.

இதன் தொழில்நுட்ப நேர்த்தியையும், கான்செப்டையும் திரையுலகினர் பாராட்டி வருகிறார்கள். இதற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் இதனையே படமாகவும் இயக்க திட்டமிட்டிருக்கிறார் விக்னேஷ்குமார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in