மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சினிமாவில் தனி ஆளுமையாக திகழ்பவர் நடிகர் அஜித். நடிகர் என்பதையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேஸ்களில் ஆர்வமுடையவர். சர்வதேச அளவில் சில கார் பந்தய போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
சமீபகாலமாக இவர், துப்பாக்கி சுடுதலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். துப்பாக்கி சுடுதலை முறையே பயின்று, அது தொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். விரைவில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க அவர் முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.