‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு தீவிர அரசியல் ஆர்வம் இருக்கிறது. தற்போது அரசியல் கட்சித் துவங்கும் மும்முரத்தில் இருக்கும் ரஜினியின் கட்சியில், சவுந்தர்யாவும் இணையவிருக்கிறார். அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு அளித்து, அவரை, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் அனுப்ப ரஜினி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கட்சி பெயர் அறிவிப்பு வெளியாகும் போதும் சவுந்தர்யாவுக்கும் கட்சியில் என்ன பொறுப்பு என்பதை அறிவிக்க இருக்கிறார்கள்.