'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
அதர்வா நடித்து வரும் படம் பூமராங். மேகா ஆகாஷ், உபன் படேல் உடன் நடிக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில், உருவாகி வரும் இப்படத்திற்காக, கலை இயக்குனர் ஷிவா யாதவ், தேசப்பற்று உடைய பாடல் காட்சிக்கு, ஒரு கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட, 'செட்'டை உருவாக்கியுள்ளார்.இப்பாடலுக்கு, பிருந்தா நடன இயக்குனராக பணியாற்றுகிறார். 1,000க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் இப்பாடலுக்கு நடித்துள்ளனர். மேலும், மேயாத மான் படத்தில் நடித்த, இந்துஜா இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.