இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கிட்டத்தட்ட நடிகை ஊர்வசியை விட நடிகர் திலீப் ஒரு வருடம் மூத்தவர் தான் என்றாலும் கூட, திரையுலகில் திலீப்பிற்கு பல வருடங்கள் சீனியர் தான் நடிகை ஊர்வசி.. இருவரும் ஜோடியாக இதுவரை நடித்ததில்லை.. ஆனால் முதன்முறையாக திலீப்புடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறாராம் ஊர்வசி.
மலையாள இயக்குனரும் திலீப்பின் நண்பருமான நாதிர்ஷா அடுத்தததாக திலீப்பை வைத்து இயக்கவுள்ள, 'கேசு ஈ வீட்டிண்டே நாதன்' என்கிற படத்தில் தான் ஊர்வசி நடிக்க இருக்கிறாராம். இதில் திலீப் 6௦ வயதான நபராக நடிக்கவுள்ளராம்.