Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

உடற்பயிற்சியை மீண்டும் தொடங்கிய ஜான்விகபூர்

14 மார், 2018 - 13:23 IST
எழுத்தின் அளவு:
After-sridevi-death,--Jhanvi-kapoor-continue-her-gym-practice

நடிகை ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோதே அவரது மகள் ஜான்வி கபூர் தாதக் -என்ற இந்தி படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு மகளை ஜிம்மில் சில மாதங்களாக பயிற்சி எடுக்க வைத்த பின்னரே கேமரா முன்பு கொண்டு வந்தார் ஸ்ரீதேவி.

அப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் ஜான்விகபூர் நடித்து வந்தபோது திடீரென்று ஸ்ரீதேவி மரண மடைந்ததால் சில வாரங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது.


இந்த நிலையில், தொடர்ந்து உடம்பை பராமரித்து வந்த ஜான்விகபூர், ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு கொஞ்சம் வெயிட் போட்டு விட்டாராம். அதனால் தற்போது மறுபடியும் அவர் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


Advertisement
அமீர்கான் படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக் குறைவுஅமீர்கான் படப்பிடிப்பில் அமிதாப் ... முன்னணி நடிகர்களால் பாலியல் தொல்லை - இலியானா ஆவேசம் முன்னணி நடிகர்களால் பாலியல் தொல்லை - ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in