Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்கா பயணமாகும் ரஜினி

13 மார், 2018 - 19:46 IST
எழுத்தின் அளவு:
Rajini-to-fly-US-soon

நடிகர் ரஜினி அரசியலில் தீவிரம் காட்ட தொடங்கியிருக்கிறார். புதிய கட்சி துவங்கும் முன்னர் இமயமலை சென்றுள்ளார். சுமார் இரண்டு வாரங்கள் அவர் அங்கு தங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது வெறும் ஆன்மிக பயணம் மட்டும் தான், அரசியல் பயணம் கிடையாது. இமயமலைக்கு சென்று நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது செல்கிறேன் என ரஜினி கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இமயமலை பயணத்தை முடித்த கையோடு, அமெரிக்க செல்ல திட்டமிட்டுள்ளார் ரஜினி. வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு அவர் 10 நாட்கள் தங்கி உடல் பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. அதற்குள் மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்.

Advertisement
நிர்வாணமாகவும் நடிக்க தயார் : ஆண்ட்ரியாநிர்வாணமாகவும் நடிக்க தயார் : ... “திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்”: ரஜினி-கமலுக்கு தயாரிப்பாளர் வேண்டுகோள் “திரையுலக பிரச்சனைக்கு முதலில் ...


வாசகர் கருத்து (14)

tamil - covai,இந்தியா
14 மார், 2018 - 12:03 Report Abuse
tamil anne neenga angaye irunganne. athu tha neenga tamil.nattuku seira ore sevai.
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
14 மார், 2018 - 11:49 Report Abuse
jayanantham முன்பு 1996 லும் அமெரிக்காவில், குழை அடித்து மந்திரிச்சு விட்டத ற்கு அப்புறம் இந்தியா வந்து, மூப்பனார் மற்றும் கட்டுமரத்துடன் சேர்ந்து அரசியலில் வாய்ஸ் விட்டு இப்போ வரேன் அப்போ வரேன் என்று ஊரை ஏமாற்றி இப்போ அமெரிக்காவிலும் ஆழம் பார்த்து விட்டு வந்து, குதிரை குப்புற அடிச்சு படுக்கப் போகுது. இந்த இழிச்ச வாய் தமிழ் ரசிக முட்டாள்கள், வாயில விரலை வச்சுக்கினு பரதேசம் போவானுங்க
Rate this:
makkal neethi - TVL,இந்தியா
14 மார், 2018 - 11:40 Report Abuse
makkal neethi அமெரிக்காவுலேயும் இமய மலை இருக்கு ...நன் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி ...இசுஸ் இசுஸ் இசுஸ்...ஹேய் ஹேய் ஹேய் கண்ணா இது எப்படி இருக்கு இசுஸ் இசுஸ் இசுஸ்...ஹேய் ஹேய் ஹேய்
Rate this:
rsudarsan lic - mumbai,இந்தியா
14 மார், 2018 - 10:39 Report Abuse
rsudarsan lic ஒ அங்கே ஒரு இமய மலை அதிலே ஒரு குரு இருக்கார் போல
Rate this:
Srikanth - chennai,இந்தியா
14 மார், 2018 - 09:50 Report Abuse
Srikanth இவரு கட்சியை ஆரம்பித்து என்ன கிழிக்கப்போறாரு.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    Tamil New Film ennai nokki paayum thotta
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in