Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிர்வாணமாகவும் நடிக்க தயார் : ஆண்ட்ரியா

13 மார், 2018 - 19:37 IST
எழுத்தின் அளவு:
I-can-do-a-scene-where-Im-naked-says-Andrea

மாறுப்பட்ட கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான வேங்களிலும் நடிக்க வேண்டும் என சில நடிகைகள் தான் விரும்புகின்றனர். அந்தவகையில் நடிகை ஆண்ட்ரியா எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். கடந்தாண்டு ராம் இயக்கத்தில், தரமணி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் மகளிர் தினம் தொடர்பாக சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் ஆண்டரியா. அப்போது அவர் பேசும்போது, சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஒரு நடிகையின் திறமை அவர் எந்த ஹீரோவுடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

தரமணி படத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் அதன்பின்னர் ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் மட்டும் மகிழ்ச்சி அடைந்து விடுவேன் என எதிர்பார்க்காதீர்கள். ஒருபோதும் எனக்கு அது மகிழ்ச்சியை தராது.

திரையில் நான் நிர்வாணமாக கூட நடிக்க தயார். ஆனால் கதையில் அந்த காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்.

Advertisement
அஜித் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவி கணவர்?அஜித் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவி ... அமெரிக்கா பயணமாகும் ரஜினி அமெரிக்கா பயணமாகும் ரஜினி


வாசகர் கருத்து (13)

skv - Bangalore,இந்தியா
08 ஜூலை, 2018 - 08:38 Report Abuse
skv<srinivasankrishnaveni> இப்போ என்ன அரைகுறையாவரே எப்படிவந்தாலும் ஏவாளும் பாக்கவேமாட்டாங்க உன்னை எல்லாம்.உங்களை எல்லாம் சுட்டுப்பொசுக்கவேண்டும் பொம்பளே இல்லே நீ எல்லாம் ஆபாசக்களஞ்சியமே
Rate this:
sriram -  ( Posted via: Dinamalar Android App )
15 மார், 2018 - 09:35 Report Abuse
sriram act pannuenga.pls
Rate this:
selva - mumbai,இந்தியா
14 மார், 2018 - 15:50 Report Abuse
selva சென்சார்போர்ட் மட்டும் இல்லையென்றால் எத்தனையோ நடிகைகள் நிர்வாணமாக நடிப்பார்கள் . இவள் கொஞ்சம் முந்திக்கொண்டாள் அவ்வளவுதான் .
Rate this:
sriram -  ( Posted via: Dinamalar Android App )
14 மார், 2018 - 14:18 Report Abuse
sriram சீக்கரம் நடியுங்கள். நான் பார்க்கனும்
Rate this:
Shankar -  ( Posted via: Dinamalar Android App )
14 மார், 2018 - 08:33 Report Abuse
Shankar அந்த நடிகையின் மேல் தவறில்லை..கல்லூரி நிகழ்ச்சிக்கு நடிகையை அழைத்தவர்களை......
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in